இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் அமரர் மாவை சேனாதிறாஜாவின் 84 ஆவது பிறந்தநாள் செவாவாய்க்கிழமை (27) மாலை அவரது உருவ சிலைக்கு கட்சி உறுப்பினர்கள் ,மக்கள் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.