நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

கப்டன்

யோகன்
இரத்தினம் யோகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.2008

மேஜர்

ஜெனார்தனன்
ஜயாத்துரை திருச்செல்வம்
செங்கலடிநகர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.2001

வீரவேங்கை

பூமகள்
திகராசசிங்கம் சாந்தினி
1ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.2000

லெப்டினன்ட்

மேககீதன்
மயில்வானகம் சுரேஸ்
கழுதாவளை, கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1999

2ம் லெப்டினன்ட்

கல்யாணி
ஞானமுத்து ஜெயராணி
சின்னக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 26.07.1999

கப்டன்

நம்பி
தம்பிராசா நேசராசா
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1999

லெப்டினன்ட்

செல்வன்
கணபதிப்பிள்ளை விவேகானந்தன்
குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1998

வீரவேங்கை

டியூரன்
முருகேசு நிர்மலன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1998

மேஜர்

காந்தகுமார்
சின்னத்தம்பி வினோதன்
மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1998

லெப்டினன்ட்

மயிலன்
சிவகுரு யோகராசா
முனைக்காடு, கொக்கொட்டிச்சோலை மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1998

லெப்டினன்ட்

துரோணன்
செல்லத்தம்பி கமலநாதன்
கல்லடி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1998

2ம் லெப்டினன்ட்

புரட்சிவீரன்
தங்கையா இராஜேந்திரகுமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 26.07.1998

2ம் லெப்டினன்ட்

விஜயகுமார்
வீரப்பன் ராஜ்குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 26.07.1998

வீரவேங்கை

அருஞ்சுடர் (அகச்சுடர்)
தேவராசா விக்கினேஸ்வரி
பத்தைமேணி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1998

கப்டன்

குடிலரசன்
மகாலிங்கம் யசிதரன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1998

லெப்டினன்ட்

தென்னவன் (தென்னரசு)
வேலு நவரத்தினம்
கன்னியாய், திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1998

லெப்டினன்ட்

முத்துநகை
சிவகுருநாதன் சிவரஜனி
இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1997

2ம் லெப்டினன்ட்

விடிவெள்ளி
செபரத்தினம் றொபினா
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

விடுதலை
குமாரசிங்கம் ரவிசங்கர்
கலட்டி ஒழுங்கை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

2ம் லெப்டினன்ட்

கோதை
செல்வராசா உஸாநந்தினி
அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

வீரவேங்கை

ஜெகா
சின்னத்துரை ஜெயரதனி
தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

கலாவர்மன்
முதியான்சே பிறேமரத்ன
மாவடிவேம்பு, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

சோபனா
கந்தையா சறோஜினி
வத்திராயன் வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

சூரியா
நவரட்ணம் உதயசந்திரிக்கா
கட்டுடை, மானிப்பாய, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

சத்தியன்
சிவப்பிரகாசம் சிவனேசன்
தம்பிராய், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

ஐயனார்
சந்திரபொஸ் (கண்ணன்)பாலகிருஸ்ணன்
உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

லெப்டினன்ட்

வனிதா (தாரனி)
இரட்ணசிங்கம் மோகனரஞ்சனி
திருநகர், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.1996

லெப்டினன்ட்

பூவிழி
ஏரம்பு ரேவதி
அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

வீரவேங்கை

கலையாழயன்
வேலாப்போடி நல்லரட்னம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1996

வீரவேங்கை

வானதி
வாரித்தம்பி அகல்யா
வரணி மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

வீரவேங்கை

சாந்தி
சிவஞானம் ஜெனிதா
அச்செழு வடக்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

வீரவேங்கை

நிலா
விஜயரட்னம் விஜயந்தி
சப்பச்சிமாவடி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

செம்மாணன் (மாயவன்)
நல்லதம்பி யோகநாதன்
சின்னவத்தை, மாலயர்கட்டு, அம்பாறை
வீரச்சாவு: 26.07.1996

லெப்டினன்ட்

கலா
இராஜநாகமுத்து பிறேமலதா
வாதரவத்தை, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

கப்டன்

மதுரா
தேவராசா தேவராணி
தும்பளை கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

லெப்டினன்ட்

கண்ணபிரான் (ரகு)
அருந்தவராசா அருள்ராஜ்
கற்கோவளம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.07.1996

வீரவேங்கை

வாணன்
தர்மராசா பிரபாகரன்
வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.07.1996

வீரவேங்கை

கலையரசன
பொன்னையா தில்லைநாதன்
ஜெயபுரம், முழங்காவில் கிளிநொச்சி
வீரச்சாவு: 26.07.1996

லெப்டினன்ட்

வேதா
வெள்ளையன் சூட்டி
7ம் குறிஞ்சி, அக்கறைபற்று, அம்பாறை
வீரச்சாவு: 26.07.1995

2ம் லெப்டினன்ட்

பாலமோகன்
முருகன் தியாகராஜன்
காரைதீவு கல்முனை அம்பாறை
வீரச்சாவு: 26.07.1995

லெப்டினன்ட்

வர்ணன்
செல்லத்தம்பி மகேந்திரன்
ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1993

வீரவேங்கை

துவாரகன்
குணபால் சிறீதரன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.07.1992

லெப்டினன்ட்

மணிவண்ணன்
மேரியோசப் பிரான்சிஸ்சேவியர்
அரிப்பு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 26.07.1991

வீரவேங்கை

வீரவன்
சிவன் சந்திரன்
சீனன்குடா, கப்பல்துறை, திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1991

வீரவேங்கை

பொனி
சின்னத்தம்பி மோகனதாஸ்
05ம் வட்டாரம், திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1991

லெப்டினன்ட்

அன்ரனி (கமீத்)
சின்னத்துரை இராசலிஙகம்
நாவற்காடு, அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.07.1990

வீரவேங்கை

கண்ணன்
நமசிவாயகம் நற்குணராசா
பெருங்குளம் சந்தி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.07.1988

வீரவேங்கை

காந்தி (கார்த்திக்)
மைனா கார்த்தீஸ்வரன்
கண்டி, மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 26.07.1987

வீரவேங்கை

பவான்
கிருஸ்ணபிள்ளை சுவேந்திரராஜா
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 26.07.1986

ஈரோஸ் மாவீரர்

சிவானந்தராசா
சித்திரவேல் சிவானந்தராசா
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.07.1983