
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டுமாம் !
இந்தியப் பிரதமரினால் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் இலங்கை மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையையும் வரவேற்கும் அதேவேளை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பு என்ற








