
குருந்தூர்மலையில் அடாவடியில் ஈடுபட்ட பொலிஸார், பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி அடாவடியாகச் செயற்பட்ட பொலீஸார், பௌத்த பிக்குகள் மற்றும், பெரும்பாண்மையினத்தைச் சார்ந்த இனவெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பாராளுமன்ற






