வவுனியா தோணிக்கலில் பராமரிப்பு அற்ற காணியில் கைக்குண்டு மீட்பு!
வவுனியா தோணிக்கல் லக்சபான வீதியில் பராமரிப்பு அற்ற காணியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (14) மதியம் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. உக்கிய நிலையில் கைக்குண்டு காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய







