
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அரசின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை
மகளிர் உரிமைத்தொகை திட்டத் தில் அரசின் நிபந்தனைகளை நாங்கள் ஏற்கவில்லை என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 16-ம்








