மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்க முற்பட்ட சிறிய ரகவிமானம் கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது
மலேசியாவின் நெடுஞ்சாலையில்இறங்கமுற்பட்ட சிறிய ரகவிமானமொன்று கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்து நொருங்கியதில் பத்துபேர் உயிரிழந்துள்ளனர். சிறியரகவிமானத்தில் 8பேர் பயணித்துள்ளனர்.செலங்கூரின் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறியரகவிமானம் விமானகட்டுப்பாட்டு







