
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் கொடியேற்ற விடாமல் ஜெ.தீபாவை தடுத்ததால் பரபரப்பு
: போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெ.தீபாவை கொடியேற்ற விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து







