செஞ்சோலை படுகொலையில் உயிர்நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி
முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியருக்கும், 4 பணியாளர்களுக்கும் முன்னாள்





