
விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை தேடச் சென்ற நால்வர் கைது!
விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துளனர்.








