வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு  மாநகர  சபைக்குட்பட்ட  நாவற்குடா  கிழக்கு  பகுதியில்  கிராமிய வீதிகள்  இராஜாங்க  அமைச்சினால்  10 மில்லியன்  ரூபாய்  நிதி  ஒதுக்கீட்டில்  வீதி  புனரமைப்புப்  பணிகள் புதன்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

மேலும் படிக்க

சிறுமியின் இறுதி ஆசை

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 10 வயதாகிய எம்மா எட்வேர்ட்ஸ் ற்கு லுகேமியா நோய்ப் பாதிப்புள்ளது தெரிய வந்துள்ளது. இருந்தபோதும் எம்மாவின் பெற்றோர் விரைவில் அந்நோய் குணமாகிவிடும்

மேலும் படிக்க

இவரை கண்டால் உடனடியாக தகவல் தாருங்கள்

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு

மேலும் படிக்க

தொல்லியல் கல்வெட்டு அறிஞர் ஈரோடு புலவர் செ.இராசு மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

தமிழகத்தின் தொல்லியல் துறையில் மகத்தான சாதனைகள் புரிந்த ஆய்வறிஞர் அன்புக்குரிய புலவர் செ.இராசு அவர்கள், கோவை மருத்துவ மனையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும்

மேலும் படிக்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1250 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : தமிழகத்தில் 6 பேர் கைது!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1250 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை

மேலும் படிக்க

கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு மறைவு

“பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளைப் பதிப்பித்துத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய கல்வெட்டு அறிஞர் புலவர் ராசுவின் மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்குப் பேரிழப்பு ஆகும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும் படிக்க

என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்தனர்

நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி

மேலும் படிக்க

என்.எல்.சி. அனல்மின் நிலையத்தால் கடலூர் கிராமங்களில் சுகாதார சீர்கேடு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த

மேலும் படிக்க

காவிரி நீர் பிரச்சினை: மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 14-ந் திகதி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில

மேலும் படிக்க