
ETF, EPF தொடர்பான மனுவை விசாரணையின்றியே தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஊழியர்களின் வருங்கால ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதிகளிலிருந்து பெற்ற கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்வதைத் தடுக்கும்







