
தென்மாகாணத்தில் 3 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும்
சமனல அணையில் இருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதி சமனல அணையின் நீர்மின்னுற்பத்திகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும். விவசாயத்துக்கு நீரை விநியோகிப்பதற்கும், தடையில்லாமல்







