
பணவீக்கம் 30 சதவீதமாக உயர்வு: அத்தியாவசிய பொருட்களுக்கு பாகிஸ்தான் மக்கள் தவிப்பு
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அங்கு பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உச்சம்








