
இலங்கையில் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு
உ தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி








