13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!

13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்­டு­மென்று  இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.  கடந்த 21ஆம் திகதி

மேலும் படிக்க

கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட 5 வயது சிறுமி

கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட 5 வயது சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிறுமியின் இறுதிச் சடங்கு கீழ்மாடு

மேலும் படிக்க

டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் இர­சி­கர்­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட 2.3 ரிக்டர் நில அதிர்வு

அமெ­ரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்­சி­யொன்றில் இர­சி­கர்­களால் 2.3 ரிக்டர் அள­வி­லான நில அதிர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக புவி­யியல் பேரா­சி­ரியர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். வொஷிங்டன் மாநிலத்­ தி­லுள்ள

மேலும் படிக்க

ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  ஐஸ் போதைப்பொருள் (மெத்தம்பேட்டமைன்) பயன்பாடு குறித்த தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் படி, நாட்டில் சுமார் 50,000 பேர் அதனைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய அபாய

மேலும் படிக்க

கிளிநொச்சியில் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்  ஏற்பாட்டில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு

மேலும் படிக்க

பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கு நவம்பர் 23க்கு ஒத்திவைப்பு!

கவனயீனமாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு இன்று (31) கொழும்பு

மேலும் படிக்க

மன்னாரில் சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி முன்னெடுத்து வந்த செயலமர்வின் ஒரு வருட நிறைவை

மேலும் படிக்க

மடு ஆலய விழா : கடைகள், உணவுப் பண்டங்களின் தரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்

மடு ஆலய விழாவுக்காக கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன் இவர்கள் விற்பனை செய்யப்படும் உணவுப்

மேலும் படிக்க

கொம்பனி வீதியில் கார் எரிந்து நாசம்

கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தளம் பகுதியில் தனியார் வாகனம் ஒன்று திங்கட்கிழமை  (31)  தீப்பற்றி எரிந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் ஓடிக்கொண்டிருந்த நவீன வாகனமொன்று

மேலும் படிக்க

நாடாளுமன்றத்தை கலைக்கவும்

பொதுஜன பெரமுன கட்சியினதும்,ஐக்கிய தேசியக் கட்சியினதும்,தேசிய மக்கள் சக்தியினதும் தொகுதிக் கூட்டங்களில் தற்போது பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 70 சதவீதத்துக்கு அதிகமான தொகுதி கூட்டங்களை நிறைவு

மேலும் படிக்க