கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் கண்களில் ரத்தம்!
சிறிலங்கா காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் தரிந்து உடுவரகெதரவின் கண்களில் இரத்தம் காணப்படுவதாக ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறிலங்கா காவல் துறையால் நிலையத்திற்கு சென்று








