
குருந்தூர் மலை விவகாரம் உண்மையில் தொல்பொருள் பிரச்சினையா ? அல்லது அரசியல் பிரச்சினையா ?
குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா? 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக







