
விளை நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்சி நிர்வாகம்! திராவிடமாடல் அன்று எதிர்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் காய்வாய் அமைக்கும் பணிகளுக்கு








