யுத்த குற்றங்கள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில்







