எவிடம் எவிடம், மதமடி மதமடி! எவிடம் எவிடம், மலையடி மலையடி!

1968ல் திருமலை கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனித நகரமாக அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க பிரகடனம் செய்ததன் தொடராக இப்போது தமிழர் தாயகத்திலுள்ள வெடுக்குநாறிமலை, குருதூர்மலை, வெருகல்மலை.

மேலும் படிக்க

திருமலையின் பெறுமதி!

இலங்கைத் தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்

மேலும் படிக்க

இலங்கையை ஆக்கிரமிக்கும் போதைப்பொருள்

இந்து சமுத்திரத்தின் நித்திலம் என பெயர் பெற்ற இலங்கை மீது உலக நாடுகள் அதீத அக்கறைகொள்ள அதன் அமைவிடம் பிரதான காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியா, சீனா,

மேலும் படிக்க

திருடப்பட்ட குழந்தைப் பருவமும் நிச்சயமற்ற எதிர்காலமும்!

இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகளில், மேற்பரப்பிற்கு அடியில் ஒரு இருண்ட யதார்த்தம் நீடிப்பதுடன், அங்கு குழந்தைகளின் சிரிப்பானது சுரண்டல் மற்றும் பற்றாக்குறையால் அமைதிப்படுத்தப்படுகிறது. குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தை அழித்து,

மேலும் படிக்க

200 வருடங்கள் கடந்தும் தொடரும் வலிகளும், சுமைகளும் !

இலங்கை வாழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை பல நூற்றாண்டுகளை கடந்தும் சவால்மிக்க ஒன்றாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்று இலங்கையில் மலைமேடுகளாகவும், கற்பாறைகளாகவும் காணப்பட்ட தரிசு நிலங்கள்  இன்று

மேலும் படிக்க

மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்த ஜனாதிபதி யார்?

மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றதோ, இல்லையோ… ஆனால், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மக்களை வைத்து அரசாங்கத்தின் பக்கம் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஐந்து வருடங்களை கடந்து சென்று,

மேலும் படிக்க

பல்கலைக்கழக மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்

சாதாரணமான வாழ்க்கையில் சாதனை என்பது நம்மை பொருத்தவரையில், கல்வி நிலையில் உயர்ந்து உயர் அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே. இந்த முயற்சியிலேயே தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஈடுபட்டு

மேலும் படிக்க

அடுப்புக்குள் விழ ஆசைப்படுகிறாரா செல்வம்?

தமிழ் மக்­க­ளுக்கு இந்த நாட்டில் தீர்வு வழங்­கப்­ப­டாது போனால், வடக்கு, கிழக்கை இந்­தி­யா­வுடன் இணைத்துக் கொள்­ளு­மாறு கோர நேரிடும் என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் அண்­மையில்

மேலும் படிக்க

புதிய அரசியல் கூட்டணியை தடுத்து நிறுத்த பஷில் வியூகம்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் உள்­ளக அர­சியல் கொந்­த­ளிப்­புகள் நாளுக்கு நாள் தீவி­ர­ம­டை­வ­தற்கு பிர­தான கார­ண­மாக புதிய அர­சியல் கூட்­ட­ணிக்­கான முயற்­சியே காணப்­ப­டு­கின்­றது. ஆளும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள்

மேலும் படிக்க

தமிழ் தேசி­யமும் அபி­லா­ஷையும்

தமிழ் தேசியம் பேசு­ப­வர்கள், தமது சமூ­கத்தின் அபி­லா­ஷை­க­ளையும் அவர்­களின் இருப்­பையும் பற்றிச் சிந்­திக்க வேண்டும் என்று அண்­மையில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார் பேரா­சி­ரி­யரும், யாழ்ப்­பாண

மேலும் படிக்க