
தோட்ட முகாமையாளர்களின் பாணியில் பதிலளிப்பதன் மூலமே மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்
மாத்தளை ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்கு தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார்