மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம்- சேம.நாராயணன் அரசுக்கு வலியுறுத்தல்
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் மாநில செயற்குழு கூட்டம், 50-ம் ஆண்டு பொன்விழா மற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா சங்கத்தின் தலைவர் டாக்டர் சேம.நாராயணன் தலைமையில் இன்று