திருவிழாவுக்கு பயன்படுத்திய வெடி மூட்டையில் தீப்பற்றி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவுக்காக பட்டாசு வெடித்தபோது வெடிகள் இருந்த மூட்டையில் தீப்பற்றிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். பாலக்கோடு