
உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தில் புதிய சப்பர வெள்ளோட்ட விழா
உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்திற்கெனப் புதிதாக அமைக்கப்பட்ட சப்பர வெள்ளோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை(13.08.2023) பிற்பகல் சிறப்பாக இடம்பெற்றது. விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து சப்பர வெள்ளோட்டம்







