
திருகோணமலை நிலாவெளி பகுதியில் விகாரையின் நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள்








