
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகமவில் ஒருவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகம – ஹொரஹேன பிரதேசத்தில் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்








