
ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தனது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரினர்
ஓமல்பே சோபித தேரரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தமது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். ஏனைய மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜெரோம்






