
கொத்துக்குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து ஆராய்கின்றது அமெரிக்கா
அமெரிக்காவின் நேசநாடுகள் உட்பட பல உலக நாடுகள் தடை செய்துள்ள ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆராய்ந்து வருகின்றார். உக்ரைனிடம் வெடிபொருட்கள் மிகவும்




