கறுப்புஜூலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் கறுப்புஜூலையில் உயிர்பிழைத்தவர்களை சந்தித்துள்ளார். இதனை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மனதை நெகிழவைக்கும் காலை, கறுப்பு ஜூலையின் பயங்கரமான

மேலும் படிக்க

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2023” – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 20வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாடடு விழாவில் விளையாடடுக் கழகங்கள்இ வீரர்கள்இ தமிழ் உறவுகள் அனைவரையும் அழைகின்றனர்.

மேலும் படிக்க

தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்!

“தட்டிக்கேட்காத அநீதிகள் தொடர்ந்தும் அநீதிகளைத் தொடரவும் நீதிகளை அழிப்பதற்குமே வழிவகுக்கும்.’’ அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 18.07.2023 ஈழத்தமிழர்கள் நாம் இழந்து போன எமது தேசத்திற்கான

மேலும் படிக்க

கரும்புலிகள் நாள் 2023 – சுவிஸ்

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 36வது ஆண்டு நினைவுகளோடு; வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்து   பேர்ண் மாநிலத்தில்

மேலும் படிக்க

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 18.09.2022

காலத்தின் தேவை கருதியும்இ “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து

மேலும் படிக்க

சுவிசில் சிறப்பாகநடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்;களான மாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகள் கடந்த08,09 (சனி,ஞாயிறு) இரு நாட்களும்பேர்ண் மாநிலத்தில்

மேலும் படிக்க

பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப்

மேலும் படிக்க

புலம்பெயர் இளந்தலைமுறையைக் கவர்ந்துள்ள இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள். சிவநாதன் சினேகா (Créteil Tamoulchollai), சச்சிதானந்தம் கஜானன்

மேலும் படிக்க

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  (05.07.2023) புதன்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர்

மேலும் படிக்க