நான் தமிழன், தமிழன் என்று சொல்வதை பெருமையாக நினைக்கின்றேன்

மே 24, 2013

தமிழ் நாகரீகம், 3000 வருடத்திற்கும் மேலான பழமைவாய்ந்தது. எங்கள் மண், பல்வேறு இன ஆதிகத்திற்குள் சிக்கி, அழிக்கப்பட்டது. எமது நிலங்கள், எமது செல்வங்கள்...

முள்ளிவாய்க்கால் முடிவல்ல : மகிந்த சிந்தனையும் தேசியத் தலைவரின் சிந்தனையும்

மே 23, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும் கடந்த 18 ஆம் திகதி...

சங்கொலி 2013 தேசவிடுதலைக்கான பாடற்போட்டி!

மே 23, 2013


பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஜரோப்பியரீதியில் நடத்தும் சங்கொலை 2013 எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழினத்தை அந்நியப்படுத்தும் சதி - சேரமான்

மே 23, 2013

தமிழீழம் என்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டும் உரித்தான நாடன்று. உலகெங்கும் வேர்பரப்பி, விழுதெறிந்து வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் உரித்தான தாயகமே தமிழீழம்.

இத்தால் அறியத்தருவது என்னவென்றால்....!

மே 23, 2013

தமிழீழத்தின் விடுதலைக்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த இன விடுதலைக்காகப் பலியாகியிருக்கின்றார்கள்.

கனடா ஒன்ராரியோ - தமிழினப் படுகொலை நினைவு நாள் - "மே 18"

மே 23, 2013

கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக...

முக்கியச் செய்தி: [ / ]

மே 23, 2013
வவுனியாவில் துப்பாக்கிமுனையில் இடம்பெற்ற துணிகர கொள்ளை!

வவுனியாவில் அதிகாலை வேளை வீடுபுகுந்த துப்பாக்கி தாரிகள் குடும்பஸ்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி 12 பவுணுக்கும் மேற் பட்ட நகைகளைக் கொள்ளயைடித்துச் சென்றுள்ளனர். ...

மே 23, 2013
ஆட்டகடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து பிரித்தானியா பிரான்ஸ் நாடுகளில் 18 பேர்கைது!

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

மே 23, 2013
மன்னார் முருங்கனில் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரத்ததான நிகழ்வு

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையினால், உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு முருங்கன்பிட்டியிலுள்ள முருங்கன் பிரதேச வைத்திய சாலையில் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம் பெற்றது. ...

மே 23, 2013
மட்டக்களப்பில் முன்னாள் நீதவான் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு பகுதியில் முன்னாள் நீதவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ...

மே 23, 2013
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். - மன்னார் ஆயர்

"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. ...

மே 23, 2013
ஆஸியில் இருந்து மேலும் 31 அகதிகள் நாடு கடத்தல்!

புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் ஒரு தொகுதி அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர். ...

மே 23, 2013
நெடுங்கேணில் 7அகவை சிறுமியை பாலியல்துஸ்பிரயேகம் செய்த படையினன் கைது!

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தரில் படையினன் ஒருவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மே 23, 2013
நேற்று சிவசக்திக்கு ஆனந்தனுக்கு நாளை எனக்கா? - நான்காம் மாடி விசாரணை குறித்து சம்பந்தன் கேள்வி!

சிவசக்தி ஆனந்தனை நேற்று விசாரணை செய்தீர்கள். நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? ஏன் நீங்கள் இப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றீர்கள்? ...

மே 23, 2013
வவுனியா சன்.டீவி மீள் ஓளிபரப்புச் சேவை தொடர்பான வழக்கு விசாரனை மீண்டும் யூலை 23,24 ஆம் திகதி

வவுனியா சன்.டீவி மீள் ஓளிபரப்புச் சேவை தொடர்பான வழக்கு விசாரனைகளை வவுனியா மேல் நீதிமன்றத்த்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற போது குறித்த விசாரனை எதிர்வரும் யூலை மாதம் 23 ஆம்,24 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.....
 
...

மே 23, 2013
சிறீலங்காவின் கண்டியில் படைசீருடைதரித்தவர்கள் ஆயுதமுனையில் கொள்ளை!

தங்கநகை தொழிற்சாலையில் முத்துக்கள் மறைத்து வைத்திருப்பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் படை சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி நகரில் நிகழ்ந்துள்ளது. ...

மே 23, 2013
சிறீலங்கா தமிழ்நாட்டு மினவர் பரிமாற்றம்!

கச்சதீவிற்கு அருகில் கைதுசெய்யப்பட்டுள்ள 26 தமிழக கடற்தொழிலாளர்களும் இந்தியகடல் எல்லைக்குள் கைதுசெய்யப்பட்ட 11 சிறீலங்காகடற் தொழிலாளர்களும் இன்று பரிமாறப்படவுள்ளனர். ...

மே 23, 2013
கிளி பாரதிபுரத்தில் சிறுமி மீது பாலியல் வல்லுறவு!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த நபரை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ...

மே 23, 2013
செ.கஜேந்திரனிடம் புலனாய்வாளர்கள் தொடர் விசாரணை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ...

மே 23, 2013
பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச பாட வகுப்புக்கள் ஆரம்ப நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியும் எல்லைப்புற பகுதியுமான 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இலவச பாடவகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளது. ...

மே 23, 2013
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையினால் நோயாளர்கள் அசௌகரியம்.

தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுகின்றமையினால் நோயளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.....
...

மே 23, 2013
சிறீலங்காவின் கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டுகப்பல்!

பிரான்ஸ் கடற்படை கப்பலான 'ஜெக்கியூஸ் காட்டியர்' கொழும்பு துறைமுகத்தை இன்று சென்றடைந்துள்ளது. பிரான்ஸ் கடற்படையினர் சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மே 23, 2013
மட்டக்களப்பில் இந்தியஅரசின் வீட்டுத்திட்டமா இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?

மட்டக்களப்பு புல்லுமலை உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்த பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினரிடம் துண்டுப் பிரசுரம் கையளித்த இருவரை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர். ...

மே 22, 2013
வடமாகாணசபை தேர்தலுக்கு ஆப்பு வைக்கும் சம்பிக்க ரணவக்க!

வடமாகாண சபை தேர்தல் தொடபில் விமல் வீரவன்ச,குண்தாச அமரசேகர,சம்பிக் ரணவக்க ஆகிய சிங்கள இனவதிகள் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். ...

மே 22, 2013
இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில் மனோ கணேசன்

பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.  இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். ...

மே 22, 2013
மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் - ஆசிரியர் சங்கத் தலைவர்

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு என யாழ். பல்கலைக்கழக...
...



மேலும்....

ஆய்வுகள்

மே 23, 2013
இனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன? எஸ்.ஜெயானந்தமூர்த்தி

மே 18 என்றால் முள்ளிவாய்காலில் தமிழினம் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்ட  இனஅழிப்பு நாள் என்று உலகத்திற்கே நன்கு தெரியும். ஆனால் இந்த  இனஅழிப்பு...

மே 23, 2013
காற்றோடு காற்றாகக் கலந்த சமுத்திரகுமாரி!

யாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா நாடு.

பன்னாடு

மே 23, 2013
லண்டனில் படையினரின் தலை துண்டிப்பு!

பிரித்தானியாவின் லண்டன் பகுதியில் அந்நாட்டு படையினன் ஒருவரின் களுத்தினை துண்டித்து படுகொலை செய்துள்ளார்கள்.

மே 21, 2013
அமெரிக்காவில் சூறாவளியில் சிக்கி 90ற்கும் அதிகமானவர்கள் பலி!

அமெரிக்காவின் ஒக்லஹொமா நகரைத் தாக்கிய சூறாவளி காரணமாக 20 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேர் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

மே 23, 2013
காவிரி நீர் பெற, எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்: பெ.மணியரசன்

”காவிரி எழுச்சி நாளை கடைபிடித்து, அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி பேரணி, கூட்டங்களைம நடத்தி, காட்டினால்தான்...

மே 23, 2013
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வரும் 28.05.2013 செவ்வாய்  நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் முன் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

புலம்பெயர் வாழ்வு

மே 23, 2013
ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் போரக்குற்றநாள்

18.05.2013 அன்று, தமிழினவழிப்புக்கு பிரான்சு அரசிடம் அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும், தமிழ்மக்களின் பாதுகாப்பைக் கோரியும் கவனயீர்ப்பு...

மே 23, 2013
இத்தாலியில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் 2013

இத்தாலியில் தமிழ் மக்கள் கணிசாக வாழும் முக்கிய நகரங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம், ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவை...

கனடா

மே 21, 2013
கனடாவில் ஒரு வன்னி வீதி!

தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து அங்கு சிங்களத்தில் பெயர் சூட்டும் நடவடிக்கையில் சிறீலங்காப் பேரினவாதம் இறங்கியிருக்க, புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும்...

மே 18, 2013
நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் தமிழ் கனடிய சமூகத்திற்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்-Brad Butt MP !

கனடிய கொன்சவ்வேட்டிவ் மத்திய அரசில், தமிழ் கனடிய சமூகத்திற்கு பல நல்ல நண்பர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன் - மிசிசாகா-ஸ்றீற்வில் நாடாளுமன்ற உறுப்பினர் - Brad Butt MP.

வணிகம்

மே 11, 2013
ஜப்பானில் டிரீம் லைனர் சோதனை ஓட்டம்

ஜப்பான் எயார்லைன்ஸ் சார்பில் அதிநவீன போயிங் 787 டிரீம்லைனர் (Dreamliners) விமான சோதனை ஒட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

மே 11, 2013
2013ம் ஆண்டில் 240 கோடி செல்பேசிகள், கணினிகள் விற்பனை?

சர்வதேச அளவில், 2013ம் ஆண்டில் கணினிகள், செல்பேசிகள் விற்பனை 9 சதவீதம் அதிகரித்து 240 கோடியாக உயரும் என்றும், 2017ம் ஆண்டில் இந்த சாதனங்களின்...

விஞ்ஞானம்

மார் 8, 2013
2013ல் மிகக் கடுமையான வெயில் நிலவும்: விஞ்ஞானிகள் தகவல்

வரும் கோடைக் காலம் மிகவும் கடுமையான வெயில் நிலவும் காலமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமி சந்தித்திராத வகையில் வெப்பம் தற்போது நிலவுகிறது என்றும், 2012-13 ஆம் ஆண்டின் கோடைக் காலமே இதுவரை...

பிப் 17, 2013
உலகின் மிக உயரமான ரயில்பாலம்!

உலகின் மிக உயரமான ரயில்பாலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2016-ம்ஆண்டு திறக்கப்பட உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரெய்சி மாவட்டத்தில்...


நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்தபின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்.

- தமிழீழ தேசியத் தலைவர்


National Leader Hon.V.Pirapaharan’s Freedom Charter for Tamil Eelam

Tamil Eelam National Leader Hon.V.Pirapaharan’s revolutionary socialism