
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை – டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடசென்னை தென்கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரைமாநாட்டுக்கான வாகன




