இந்திய ஏழு சகோதரிகள்

இந்­தி­யா­வுக்கு அதன் வட ­கி­ழக்கு பிராந்­தியம் மிக முக்­கி­ய­மான ஒரு மூலோ­பாய பிராந்­தி­ய­மாகும். இந்த பிராந்­தியம் ஏழு மாநி­லங்­களை தன்­ன­கத்தே கொண்­டி­ருப்­பதால் இதனை ‘ஏழு சகோ­த­ரிகள் நிலம்’

மேலும் படிக்க

சிரியாவில் பூகம்ப இடிபாடுகளுக்குள் தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாமல் மீட்கப்பட்ட குழந்தை

சிரியாவின் பூகம்பத்தினால் அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் அப்பிரா ஆறுமாதங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டவேளை அவர் தனது தாயின் தொப்பிள்கொடி துண்டிக்கப்படாதவராக காணப்பட்டார். குழந்தையை பிரசவித்த பின்னர் தாயார்

மேலும் படிக்க

2006 ஆம் ஆண்டு திருகோணமலையை உலுக்கிய இரண்டாவது கொடூரம்

2006 ஜனவரி 2ம் திகதி எமது பாடசாலையின் 5 நண்பர்கள் கொல்லப்பட்ட பின்னர் 7 மாதங்களின் பின்னர் இந்த சம்பவம் இடம் பெற்றது. பிரான்சை சேர்ந்த தன்னார்வ

மேலும் படிக்க

உயிர் காக்கும் தரவு சரிபார்த்தல்

சமூக வலை­த­ளங்கள்  மற்றும் டிஜிட்டல் கட்­ட­மைப்பு பாரிய வளர்ச்சி அடைந்­தி­ருக்­கின்ற இந்த கால­கட்­டத்தில் போலி செய்­தி­களை பரப்­பாமல் இருப்­பதும் போலி செய்­தி­­களை கண்­டு­பி­டிப்­ப­தற்­கான தரவு சரி பார்த்­­தலை

மேலும் படிக்க

பற்றி எரியும் மணிப்பூர்

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலுள்ள மாநிலம் மணிப்பூர் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட மணிப்பூரை அவர்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவில்லை.   மன்னர் ஆண்ட ஒரு பகுதியாக மணிப்பூர் சுதந்திரத்துடன்

மேலும் படிக்க

13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!

13ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி மாகா­ண­ ச­பை­க­ளுக்­கான தேர்­தலை நடத்த வேண்­டு­மென்று  இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.  கடந்த 21ஆம் திகதி

மேலும் படிக்க

ரணிலிடம் அகப்பட்டுள்ள ”பதின்மூன்று” குரங்கின் கை பூமாலையாகிறது!

1983 – 84 காலப்பகுதியில் இந்திரா காந்தியின் ஆலோசகராகவும் விசேட தூதுவராகவும் இருந்த கோபாலசுவாமி பார்த்தசாரதி, ரணிலின் தந்தையான எஸ்மன்ட் விக்கிரமசிங்க ஊடாகவே மாகாண சபை முறைமையை ஜே.ஆரிடம்

மேலும் படிக்க

டொலர்மயமாதல் நீக்கத்தை முன்னோக்கில் வைத்தல்

“நமது நாடு வீழ்ச்சியடைந்து வருகிறது, விரைவில் உலகத் தரநிலையிலிருந்து கீழிறங்கப் போகின்றோம், இது 200 ஆண்டுகளில் வெளிப்படையாக நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். ஒரு பெரிய சக்தியாக

மேலும் படிக்க

நெடுமாறன் கூறியதன்படி நானும் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன்!

புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார்.- – ————- 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு

மேலும் படிக்க

சிதைவுறும் தமிழ் அரசியல்

தமிழ்க் கட்­சி­களை தங்­க­ளுக்குள் மோதிக் கொள்ளச் செய்து விட்டு, ஜனா­தி­பதி ரணில்  விக்­கி­ர­ம­சிங்க சாவ­கா­ச­மாக இந்­தியப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருக்­கிறார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிக்கு வந்த பின்னர், தமிழ்த்

மேலும் படிக்க