
கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு – சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் தீர்மானம்
கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு கிடைக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்








