
மருத்துவமனைக்கு செல்லும் சகலரது உயிருக்கும் உத்தரவாதம் வழங்க முடியாது
பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஐ.வி வகையான தடுப்பூசி நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும்





