
புல்டோசரால் பயிரை அழித்தபோது அழுகை வந்தது – உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை
நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது என்று வேதனை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.தண்டபாணி, அறுவடை








