டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் இரசிகர்களால் ஏற்படுத்தப்பட்ட 2.3 ரிக்டர் நில அதிர்வு
அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியொன்றில் இரசிகர்களால் 2.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்படுத்தப்பட்டதாக புவியியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். வொஷிங்டன் மாநிலத் திலுள்ள








