கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு

மேலும் படிக்க

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்க முற்பட்ட சிறிய ரகவிமானம் கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது

மலேசியாவின் நெடுஞ்சாலையில்இறங்கமுற்பட்ட சிறிய ரகவிமானமொன்று  கார் மோட்டார்சைக்கிள் மீது விழுந்து நொருங்கியதில் பத்துபேர் உயிரிழந்துள்ளனர். சிறியரகவிமானத்தில் 8பேர் பயணித்துள்ளனர்.செலங்கூரின் நெடுஞ்சாலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறியரகவிமானம் விமானகட்டுப்பாட்டு

மேலும் படிக்க

தெலங்கானாவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழப்பு

தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் வீட்டுச் சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

சிட்னியில் வீடொன்றில் அணுப்பொருட்கள் மீட்பு

சிட்னியில் வீடொன்றில் அணுபொருட்களை அவுஸ்திரேலியாவில் எல்லை காவல்படையினர் மீட்டுள்ளனர்.   ஆர்ன்கிளெவில் உள்ள வீடொன்றில் வேறு ஒருசோதனையில் ஈடுபட்டிருந்தவேளை  அணுபொருட்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோன்ஹெஸ்லீ

மேலும் படிக்க

நெருங்கிவரும் காட்டுதீ -கனடாவின் பெரும் நகரத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்

மிகவேகமாக பரவிவரும் காட்டுதீ குறித்த  அச்சம் காரணமாக கனடாவின் தொலைதூர வடக்கில் உள்ள மிகப்பெரிய நகரமொன்றிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 20,000பேர் வசிக்கும் யெலோன்நைவ் என்ற 

மேலும் படிக்க

ஈரானிய திரைப்பட இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

ஈரானைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. சயீத் ரூஸ்டே இயக்கிய திரைப்படம்

மேலும் படிக்க

பாக்கிஸ்தானில் நான்கு தேவலாயங்கள் தீக்கிரை

மதநிந்தனையில் ஈடுபட்டார்கள் என குற்றம்சாட்டி ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் கிறிஸ்தவர்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.  கிழக்கு பஞ்சாப்பின் ஜரன்வாலாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குரானை அவமதித்தார்கள்

மேலும் படிக்க

மேற்கு ஆபிரிக்க கடற்பகுதியில் குடியேற்றவாசிகள் கடலில் பலி

மேற்கு ஆபிரிக்காவின் கேப்வேர்ட்டின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 60 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. சிறுவர்கள் உட்பட 38 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச புலம்பெயர்

மேலும் படிக்க

இன, மத ரீதியில் பிரிக்கப்பட்ட நாடாக நாம் இருக்க முடியாது

இனம், மதம் அல்லது வெவ்வேறு பழங்குடியினரால் பிரிக்கப்பட்ட ஒரு நாடாக நாம் இருக்க முடியாது. வேற்றுமையின் ஒற்றுமையை நாம் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும். எமது பகிரப்பட்ட அனுபவங்கள்

மேலும் படிக்க

மனைவியை கொன்ற அமெரிக்க நீதிபதியின் வீட்டில் 47 துப்பாக்கிகள், 26,000 தோட்டாக்கள்

தன் மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி ஒருவரின் வீட்டில் 47 துப்பாக்கிகளும் 26,000 தோட்டாக்களும் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் நீதிபதிகளில் ஒருவரான

மேலும் படிக்க