திருமணவாழ்க்கை முடிவிற்கு வந்த பின்னர் அரசியலில் இருந்து விலக தீர்மானித்தேன்

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனிஅல்பெனிஸ் தனதுதிருமண வாழ்க்கை முடிவிற்கு வந்ததை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவது குறித்து சிந்தித்ததாக தெரிவித்துள்ளார். இரண்டுதசாப்த காலத்தின் பின்னர் தங்கள் திருமணவாழ்க்கை முடிவிற்கு

மேலும் படிக்க

பெண்ணின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட முன்னாள் காதலன்: 120 கோடி டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்கப் பெண்ணொருவரின் அந்தரங்கப் படங்களை அவரின் முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டதால் பாதிக்கப்பப்பட்ட பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றமொன்று

மேலும் படிக்க

அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைகின்றது – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் காலநிலை நெருக்கடி தீவிரமடைவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாதத்தில் முன்னர் எப்போதையும் விட வெப்பம் மிகஅதிகமாக காணப்பட்ட நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பல

மேலும் படிக்க

பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் ஓர் உத்வேகமாக இருப்பார் !

ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி

மேலும் படிக்க

மனைவியுடன் ஹவாய் தீவு செல்கிறார் ஜோ பைடன்

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள தீவுக்கூட்டங்களில் 2-வது மிகப்பெரிய தீவு மவுய். இந்த தீவில் கடந்த சில தினங்களுக்கு முன் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர

மேலும் படிக்க

பொய்கூறி புகலிடம் பெற உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு நடவடிக்கை

பிரிட்டனில் பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளை நீதியின்முன் நிறுத்தப்போவதாக அந்நாட்டின் உள்துறை செயலாளர் (உள்துறை அமைச்சர்) சுவெல்லா பிரேவர்மன் சூளுரைத்துள்ளார். இதற்கான செயலணியொன்றையும்

மேலும் படிக்க

அமெரிக்காவில் வீட்டில் வெடி விபத்து- 5 பேர் கருகி பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5

மேலும் படிக்க

சீனாவை சென்றடைந்தார் தினேஷ் குணவர்தன!

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டு சீனாவை சென்றடைந்தார். சீன வர்த்தக அமைச்சு

மேலும் படிக்க

ஆயுதக்குழுவின் தாக்குதலில் 26 நைஜீரிய பாதுகாப்புப் படையினர் பலி; மீட்புக்காக சென்ற ஹெலியும் வீழ்ந்தது

நைஜீரியாவில் ஆயுதக்குழுவொன்று நடத்திய திடீர் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். நைஜீரியாவின் மத்திய பிராந்தியத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை

மேலும் படிக்க

ரஸ்யாவில் எரிபொருள் நிலையத்தில் தீ – வெடிப்பு சம்பவங்கள் 12 பேர் பலி

ரஸ்யாவின் டகெஸ்தானில் எரிபொருள் நிரப்பும்  நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 உயிரிழந்துள்ளனர். தலைநகர் மகச்சலாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என

மேலும் படிக்க