
பிரான்ஸ் தலைநகரில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிபத்து – மூவர் பலி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற ஈல்-சென்-துனியில் நேற்று தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் பதினொரு அடுக்குகள் கொண்ட