
அவுஸ்திரேலியாவில் தந்தையும் ஐந்து புதல்வர்களும் பரிதாபமாக உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்னில் கரையோர தீவொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும் ஐந்து மகன்களும் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு தீப்பிடித்து எரிந்ததில் 31 வயது தந்தையும்








