
முல்லைத்தீவில் ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களில் அழைப்பு



